கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்திலிருந்த வீட்டை இடித்ததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
View More “வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்” – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!Pattali makkal Katchi
தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் – பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு…
View More தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் – பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!“ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையை படிக்க மறுத்து வெளிநடப்பு செய்த ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது X…
View More “ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!
கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அரசு அறிவிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள…
View More கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்-அன்புமணி
மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் கடந்த 1987-ம் ஆண்டு…
View More மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்-அன்புமணிஅரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க வேண்டும்- பாமக
7 ஆண்டுகள் ஆன பிறகும் பணி நிலைப்பு ஆணை வழங்காமல் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கடந்த…
View More அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க வேண்டும்- பாமக