எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டதா?- நிதிஷ் குமாா் விளக்கம்!

பெங்களூருவில் நடைபெற்ற எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டதாக வெளியான செய்தியை பீகாா் முதலமைச்சர் நிதிஷ்குமாா் மறுத்துள்ளாா். நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஜூன்…

View More எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டதா?- நிதிஷ் குமாா் விளக்கம்!

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இக்கூட்டம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல்…

View More பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நிறைவு! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 முதலமைச்சர்கள் பங்கேற்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஓரணியில் ஒன்றிணைவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பாட்னாவில் ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து…

View More எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நிறைவு! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 முதலமைச்சர்கள் பங்கேற்பு!

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – இன்று பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை ஒரு அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.…

View More எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – இன்று பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

ஆளுநர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் ஆளு பிரதமர் மோடி முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.  டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தில்…

View More அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

வெயில் கோர தாண்டவம் – பாட்னாவில் ஜூன் 24 வரை பள்ளிகள் மூடல்!

வெப்ப அலை காரணமாக பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பீகார்…

View More வெயில் கோர தாண்டவம் – பாட்னாவில் ஜூன் 24 வரை பள்ளிகள் மூடல்!

நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடா? நடைபயிற்சியின் போது இரு சக்கர வாகனம் மோத வந்ததால் பரபரப்பு!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடைபயிற்சி சென்ற போது அவரது பாதுகாப்பு வளையத்தை தாண்டி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  பீகார் முதல்வரான நிதிஷ் குமார்…

View More நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடா? நடைபயிற்சியின் போது இரு சக்கர வாகனம் மோத வந்ததால் பரபரப்பு!

ரயில் நிலைய டிவி திரைகளில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பயணிகள்

பாட்னா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்களில் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணிகள் மூன்று நிமிடங்களுக்கு 10 பிளாட்ஃபார்ம் டிவி திரைகளிலும் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த…

View More ரயில் நிலைய டிவி திரைகளில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பயணிகள்

முன்பதிவு இருக்கைகள் ஆக்கிரமிப்பு; அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள்

வடமாநிலம் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்த இருக்கைகளை வேறு நபர்கள் ஆக்கிரமித்ததால் மூன்று பெண்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓமலூர் அருகே நடுவழியில் ரயிலை நிறுத்தி மூன்று…

View More முன்பதிவு இருக்கைகள் ஆக்கிரமிப்பு; அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள்

வெடிக்குண்டு மிரட்டல்; அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்

இண்டிகோ விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததையடுத்து நேற்று இரவு பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு 6e2126 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது…

View More வெடிக்குண்டு மிரட்டல்; அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்