எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை ஒரு அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.…
View More எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – இன்று பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்delhi ordinance
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
ஆளுநர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் ஆளு பிரதமர் மோடி முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தில்…
View More அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை நாளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் அம்மாநில…
View More மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!