எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More அதிமுக வழக்கு – எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!OPS
”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பாஜகவினர் உறுதியாக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More ”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!“ஒ.பி.எஸ் தலைமை பண்புடன் செயல்படவில்லை” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
தூய்மை பணியாளர்கள் கைதில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “ஒ.பி.எஸ் தலைமை பண்புடன் செயல்படவில்லை” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!”அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்”- தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!
அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக உரிமை மீட்குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓபன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More ”அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்”- தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!“ஓபிஎஸ் குறிஞ்செய்தியாக இல்லாமல் ஆதாரமாக காண்பிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
பாஜக எப்போதும் நாட்டிற்காகவும் சுதந்திரத்திற்கும் உழைத்த தலைவர்களை பாராட்டுவதை தொடர்ந்து செய்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஓபிஎஸ் குறிஞ்செய்தியாக இல்லாமல் ஆதாரமாக காண்பிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!”ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யத் தயார்” – நயினார் நாகேந்திரன்!
ஓபிஎஸ் கேட்டுகொண்டால் பிதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய தயார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யத் தயார்” – நயினார் நாகேந்திரன்!”அரசியல் நிமித்தமாக எதுவும் பேசவில்லை” – முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னர் ஒபிஎஸ் பேட்டி!
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமனது, அரசியல் குறித்து எதுவும் பேச வில்லை என முன்னள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More ”அரசியல் நிமித்தமாக எதுவும் பேசவில்லை” – முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னர் ஒபிஎஸ் பேட்டி!முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஓபிஎஸ் சந்திப்பு : பாஜக உடனான கூட்டணி முறிவை அடுத்து இன்று இரண்டாவது முறையாக சந்திப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்தார். பாஜக உடனான கூட்டணி முறிவை ஓபிஎஸ் அறிவுத்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதலவரை சந்தித்துள்ளார்.
View More முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஓபிஎஸ் சந்திப்பு : பாஜக உடனான கூட்டணி முறிவை அடுத்து இன்று இரண்டாவது முறையாக சந்திப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஒ.பன்னீர்செல்வம்!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
View More பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஒ.பன்னீர்செல்வம்!“என்னய்யா புது ட்விஸ்ட்?!” – ஓ.பி.எஸ்ஸின் ‘முக்கிய அறிவிப்பு’: அதிமுக வட்டாரத்தில் வெடிக்கும் எதிர்பார்ப்பு!
ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் “சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.
View More “என்னய்யா புது ட்விஸ்ட்?!” – ஓ.பி.எஸ்ஸின் ‘முக்கிய அறிவிப்பு’: அதிமுக வட்டாரத்தில் வெடிக்கும் எதிர்பார்ப்பு!