ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு
ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரருக்கான விருது விராட் கோலி மற்றும் வீராங்கனைக்கான விருது பாகிஸ்தான் அணியின் நிடா டார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக...