அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது. அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது...