விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப் பட்டதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
View More “சீமானின் அந்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்” – இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சொன்ன அதிர்ச்சித் தகவல்!NTK Seeman
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு…
View More கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!‘ரூ.4000 கோடி குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்’ – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
நான் வெள்ளை அறிக்கை கேட்டால் கோபித்து கொள்கிறீர்கள், 2015-ல் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கவில்லையா? அதே போல் வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மிக்ஜாம்…
View More ‘ரூ.4000 கோடி குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்’ – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்
தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் வகையில், திமுக அரசு புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட அனுமதி அளித்திருக்கும் கொடுஞ்செயலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர்…
View More 25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டு
கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர்…
View More கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டுஇந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் – சீமான் ஆவேசம்
இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார். இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு…
View More இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் – சீமான் ஆவேசம்பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் நடைபெறும் தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். தொடர் குண்டு வெடிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை…
View More பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர தலைவர்கள் வலியுறுத்தல்மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
மியான்மார் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு…
View More மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறோம்-சீமான்
மனுதர்மத்தைச் சாடியதற்காக, ஆ.ராசா எம்.பி.யைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…
View More திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறோம்-சீமான்அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு-சீமான் வலியுறுத்தல்
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
View More அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு-சீமான் வலியுறுத்தல்