” மணிப்பூரில் கலவரம் நடப்பதை அரசே விரும்புகிறது “- சீமான் குற்றச்சாட்டு
” மணிப்பூரில் கலவரம் நடப்பதை அரசே விரும்புகிறது “என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மணிப்பூர் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை, வெறியாட்டங்களைத் தடுக்க தவறிய...