நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடுகிறது” – எல்.முருகன் பரபரப்பு புகார்!Nilgiris
அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!
நீலகிரி மற்றும் பொள்ளாச்சி மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் ராஜா யானையை பிடித்த வனத்துறையினர், அதனை அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் விட்டனர்.
View More அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!நீலகிரி | இரவு நேரத்தில் மக்களை அச்சுறுத்தும் யானைகள்!
நீலகிரியில் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
View More நீலகிரி | இரவு நேரத்தில் மக்களை அச்சுறுத்தும் யானைகள்!சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு, பூங்கொத்துகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடிய நீலகிரி பழங்குடியின மக்கள்!
நீலகிரியில் பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தலத்தில் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி பழங்குடியின மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்குள்ள…
View More சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு, பூங்கொத்துகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடிய நீலகிரி பழங்குடியின மக்கள்!நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!
நீலகிரியில் விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து கவுட சோலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி…
View More நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’… பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!
சேரங்கோடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் CT 16 கோட்டமலை பாஸ்கர் என்ற ஒற்றை ஆண் காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கொம்பன் என்ற கும்கி யானை…
View More ‘கோட்டமலை பாஸ்கரை’ விரட்ட களமிறக்கப்பட்ட ‘கொம்பன்’… பந்தலூர் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி – அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலுவைத் தொகையை உடனே வழங்காவிடில், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய பணப்பயிராக தேயிலை…
View More தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி – அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!மசினகுடியில் மனிதர்களை போல் ஊருக்குள் நடமாடிய புலி!
முதுமலை மசினகுடியில் உள்ள புலிகள் காப்பகத்தில், இரவு நேரத்தில் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலியை அவ்வளியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். முதுமலை வனவிலங்கு காப்பகம் ஆனது தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகா மற்றும் கேரள மாநில…
View More மசினகுடியில் மனிதர்களை போல் ஊருக்குள் நடமாடிய புலி!#Amaran | #SK -வின் ‘அமரன்’ திரைப்படம் – படப்பிடிப்பு அனுபவம் குறித்த வீடியோ வெளியீடு!
சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி வெற்றிநடைபோடும் ‘அமரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழு மற்றும் நடிகர்களின் அனுபவங்கள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளிவந்த அமரன் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது. சிவகார்த்திகேயன் – ராஜ்குமார்…
View More #Amaran | #SK -வின் ‘அமரன்’ திரைப்படம் – படப்பிடிப்பு அனுபவம் குறித்த வீடியோ வெளியீடு!குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை – தண்டவாளம் சேதம்!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வரும் நிலையில், மலை ரயில் பாதையில் ராட்சத பாறை விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. நீலகிரிக்கு ஆண்டு முழுவதுமே…
View More குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை – தண்டவாளம் சேதம்!