தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?Nilgiris
தொடர் மழை – நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தொடர் மழை – நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!இன்றும், நாளையும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
View More இன்றும், நாளையும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லம்… வெண்மேக மூட்டங்களுக்கு இடையே சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
ஐந்து நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லத்தில்,
வெண்மேக மூட்டத்திற்கு இடையே குளுகுளு காலநிலையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
View More நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
View More நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!உதகை மலர் கண்காட்சி மே 15-ல் தொடங்கி 25 வரை நடைபெறும் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார.
View More உதகை மலர் கண்காட்சி மே 15-ல் தொடங்கி 25 வரை நடைபெறும் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரி இன்று முழு கடையடைப்பு போராட்டம்!
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
View More நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரி இன்று முழு கடையடைப்பு போராட்டம்!நீலகிரி : நாளை முதல் ஜூன் 5ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த தடை – தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!
நீலகிரியில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More நீலகிரி : நாளை முதல் ஜூன் 5ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த தடை – தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!“எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை” – எல்.முருகனின் குற்றச்சாட்டுக்கு நீலகிரி மாவட்ட கல்வித்துறை மறுப்பு!
நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசுப் பள்ளிகளையும் மூட திட்டமில்லை என மாவட்ட முதன்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.
View More “எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை” – எல்.முருகனின் குற்றச்சாட்டுக்கு நீலகிரி மாவட்ட கல்வித்துறை மறுப்பு!