25 C
Chennai
November 30, 2023

Tag : News7TamilPrime

தமிழகம் செய்திகள்

தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்! – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

Web Editor
சிவகாசி அருகே தமிழ்நாடு முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்துனர்.  சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி சுகாதார வட்டாரம் சார்பில் தமிழக முதல்வரின்...
தமிழகம் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்பாட்டம்!

Web Editor
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மணப்பாறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்...
தமிழகம் செய்திகள்

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு

Syedibrahim
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நாகபுரி தரச்...
இந்தியா செய்திகள்

கட்டடம் மீதேறி போராட்டம் நடத்திய ஊழியர்கள் பணி நிரந்தரம்!

Syedibrahim
புதுச்சேரியில் பணிநிரந்தரம் கோரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டடம் மீது ஏறி ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி இரவோடு இரவாக வழங்கினார். புதுச்சேரி...
உலகம் செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பு!

Syedibrahim
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மாகாண தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயா்மாகாண நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றியவா்தேஜல் மேத்தா. இவா் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில்...
தமிழகம் செய்திகள்

தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Syedibrahim
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குறைகிறது போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது!

Syedibrahim
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60...
இந்தியா செய்திகள்

லாலு பிரசாத் மற்றும் மகள்கள் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை!

Syedibrahim
நிலமோசடி புகார் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது...
உலகம் செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேறுகிறதா ராஜபக்ச குடும்பம்? நாமல் ராஜபக்ச மறுப்பு!

Syedibrahim
இலங்கையை விட்டு வெளியேற ராஜபக்ச குடும்பத்தினர் தயாராகி வருவதாக வெளியான செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் ராஜபக்ச குடும்பம் தான் இதற்கு...
இந்தியா செய்திகள்

நரேந்திர மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

Syedibrahim
நரேந்திர மோடியை போன்ற பிரதமரை எனது அரசியல் வாழ்க்கையில் பார்த்தது இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக சோப் அண்ட் டிடர்ஜெண்ட் நிறுவனம் சோப் தயாரிக்க தேவையான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy