எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக கூறி…

View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!