அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!
திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் காவலர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா காவல் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி விடுகிறது. யூபிஎஸ் வசதி...