மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என சேலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கூறினார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அமைச்சர் நேரு,…
View More தமிழகத்தில் உயர்கிறதா பேருந்து கட்டணம்? அமைச்சர் சொல்வது என்ன?News7 Tamil Updates
காங்கிரசில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கல்தா ?
காங்கிரஸ் கட்சியில் 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கபடக்கூடாது, நான்கு முறைக்கு மேல் ஒருவர் தேர்தலில் நிற்க சீட் வழங்க கூடாது, காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கள்…
View More காங்கிரசில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கல்தா ?வட இந்தியாவில் களமிறங்கிய தமிழக எம்.பி ; சூடான அரசியல் களம்
தமிழகத்தை தாண்டி திமுக வேறு எங்கும் அரசியல் செய்யாது என்ற நிலையை கடந்த சில மாதங்களாக மாற்றி வருகிறார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின். நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதி, ஓபிசி அரசியல் உள்ளிட்ட…
View More வட இந்தியாவில் களமிறங்கிய தமிழக எம்.பி ; சூடான அரசியல் களம்மீண்டும் கொரோனா பீதி ; அவசரநிலை அமல்
கொரோனா பீதியைத் தொடர்ந்து, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என மார்த்தட்டி வந்த வட கொரியாவில் முதல் முறையாக மேக்சிமம் எமர்ஜென்சி என அழைக்கப்படும் மிக உயரிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில்…
View More மீண்டும் கொரோனா பீதி ; அவசரநிலை அமல்மதுரையில் மீடியாக்களுக்கு சென்சார் !
மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்களை அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணக்கர்கள் கூறி வருகின்றனர். இதனை தடுப்பற்கு என்ன வழி என யோசித்த பல்கலை கழக…
View More மதுரையில் மீடியாக்களுக்கு சென்சார் !பெண் ஒருவரே அடுத்த தலைவர் ; கொளுத்திப் போட்ட அழகிரி
எங்கள் கட்சியின் அடுத்த தலைவர் பெண் ஒருவர்தான் என மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கொளுத்திப்போட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த தகவலை சொன்னவர் அடுத்தவருடைய பதவியை பற்றி அல்ல. தன்னுடைய…
View More பெண் ஒருவரே அடுத்த தலைவர் ; கொளுத்திப் போட்ட அழகிரிஅட்வான்ஸாக களைகட்டும் குற்றாலம் : கட்டுப்பாடுகள் என்ன ?
குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு, மே மாத கடைசி வாரத்திலேயே தொடங்கிவிடும் எனத் தெரிகிறது. இதனால் கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என யோசித்த கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம். ஆர்பரிக்கும் அருவிகளை…
View More அட்வான்ஸாக களைகட்டும் குற்றாலம் : கட்டுப்பாடுகள் என்ன ?கெஜ்ரிவாலுக்கு செக் ! வெல்லப்போவது யாரு ?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சி தனது மிகப்பெரிய பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்த காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான…
View More கெஜ்ரிவாலுக்கு செக் ! வெல்லப்போவது யாரு ?ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?
இலங்கையில் மக்கள் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாமல் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்சே குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள்…
View More ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?நெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்
நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் நெல் பயிரிடாதீங்கன்னு முதலமைச்சர் ஒருவர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படி ஒரு சூழல் எந்த மாநிலத்தில்ன்னு நம்ம எல்லோரும் ஆதங்கப்படுவோம். இது நம்ம நாட்டில் இல்லை என்பது சற்று…
View More நெல் பயிரிடாதீங்க ; முதல்வர் வேண்டுகோள்