கடந்த கல்வி ஆண்டான 2020- 2021 கொரோனா காலம் என்பதால் கடந்த அதிமுக அரசு இருந்தபோது 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது அனைவரும் பாஸ் என அறிவித்தனர் ஆனால்…
View More கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?NEWS 7 TAMIL
என்னவாகும் அதிமுகவின் எதிர்காலம் ?
அதிமுகவில் இரட்டை தலைமை தொடருமா ? அல்லது ஒற்றைத் தலைமைக்கு மாறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அக்கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை ரத்தத்தின் ரத்தங்களுக்கு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுகுறித்த அலசுகிறது…
View More என்னவாகும் அதிமுகவின் எதிர்காலம் ?செய்தி எதிரொலி; சில மணி நேரத்தில் கிடைத்த உதவி
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, செய்தி வெளியாகிய சில மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி புதுமண தம்பதிக்கு உதவி கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி கிராமத்தில் வசித்துவரும் குணசேகரன் மகள்…
View More செய்தி எதிரொலி; சில மணி நேரத்தில் கிடைத்த உதவிஉதவி கோரும் மாற்றுத்திறன் கொண்ட புதுமண தம்பதி
காட்டுமன்னார்கோவில் அருகே திருமண உதவித்தொகையை நம்பி ஏமாற்றம் அடைந்த மாற்றுத்திறன் கொண்ட புதுமண தம்பதியர் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாக உதவி கோரி வேண்டுகோள் வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள…
View More உதவி கோரும் மாற்றுத்திறன் கொண்ட புதுமண தம்பதிதிமுக உட்கட்சி தேர்தல் – மாநகர பகுதி வரையறை வெளியீடு
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு…
View More திமுக உட்கட்சி தேர்தல் – மாநகர பகுதி வரையறை வெளியீடுசிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.க
தமிழகத்தில் வலுவாக காலுன்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிறு இயக்கங்களை தங்களது கட்சியுடன் இணைக்கும் முனைப்பில் அக்கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் நலத்திட்டங்கள்…
View More சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.கஎம்.ஜி.ஆர் மறைவின்போது அதிமுகவில் நடந்தது என்ன ?
அதிமுகவில் முதலில் சலசலப்பு, பிளவு, ஒருங்கிணைவது என்பது புதிதல்ல. இது ஒரு தொடர்கதையாக நடைபெற்று வருவதுதான் எனக் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் மறைவை அடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், இரட்டை…
View More எம்.ஜி.ஆர் மறைவின்போது அதிமுகவில் நடந்தது என்ன ?ஓபிஎஸ்ஸின் மூளை ; யார் இந்த மனோஜ் பாண்டியன் ?
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் போர்ப்படை தளபதியாக விளங்கி வரும் மனோஜ் பாண்டியன் யார் ? எல்லோரும் ஓபிஎஸ்யை விட்டு விலகி வரும் சூழலில் இவர் மட்டும் அவருடன் இருப்பது ஏன் ?…
View More ஓபிஎஸ்ஸின் மூளை ; யார் இந்த மனோஜ் பாண்டியன் ?வெளியாகிறது திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு
திமுக மாநகர, மாவட்ட செயலாளர் தேர்தல் அறிவிப்பு இன்றோ, நாளையோ வெளியாகும் எனத் தெரிகிறது. திமுகவின் உட்கட்சி தேர்தல் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம்த தேதி…
View More வெளியாகிறது திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் அறிவிப்புவிஜய் பிறந்தநாள் : உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆன் லைன் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு நீண்ட நாட்களவே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. அதனுடைய…
View More விஜய் பிறந்தநாள் : உறுப்பினர் சேர்க்கை தீவிரம்