“தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” – கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” – கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் நேரத்தை குறைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக…

View More கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு

புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்குமே தவிர சாமானிய ஏழை எளிய மக்களுக்கு ஆபத்தாகவே முடியும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் மாணவ மாணவிகள்…

View More புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு

”தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்வி கொள்கையை பின்பற்றுகின்றனர்” – மத்திய அமைச்சர்

கேந்திரிய வித்யாலயாவில் மட்டுமல்ல தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றுகின்றனர் என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

View More ”தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்வி கொள்கையை பின்பற்றுகின்றனர்” – மத்திய அமைச்சர்

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதி

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும், இதனால் வட இந்தியர் ஆதிக்கம் வரும் என்பது தவறான கருத்து என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   உலக விண்வெளி…

View More புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதி

புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை-மத்திய அமைச்சர்

அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை எதிர்கட்சியினர் எதிர்ப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

View More புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை-மத்திய அமைச்சர்

அறிவியல் பயிற்சி: அகஸ்தியா நிறுவனத்துக்கான அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய பாமக வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சிகளை வழங்க அகஸ்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More அறிவியல் பயிற்சி: அகஸ்தியா நிறுவனத்துக்கான அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய பாமக வலியுறுத்தல்

முதலமைச்சருடன் புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழு ஆலோசனை

மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலே…

View More முதலமைச்சருடன் புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழு ஆலோசனை

தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர்

தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில்…

View More தமிழ்நாட்டின் பிரச்னைகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர்

புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!

புதியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியில் வெளியிடப்படாததற்குத் தொடர் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு வரையறை செய்யப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு…

View More புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!