புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – ஜூன் 14-ல் திறக்கப்படும் என அறிவிப்பு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளிகள் வருகின்ற 14 திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளளார். கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம்...