வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
View More வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!murugan temple
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
View More திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு!திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை யொட்டி, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
View More திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில் : பௌர்ணமி, ஞாயிறையொட்டி குவிந்த பக்தர்கள் கூட்டம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்
பௌர்ணமி தினத்தையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால்
திருவிழாக்கோலம் பூண்டுள்ளது
ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!
ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் 85வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.
View More ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!பழனி | சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
பழனி முருகன் கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More பழனி | சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
View More கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்… கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
View More பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்… கோயில் நிர்வாகம் அறிவிப்பு!தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
View More தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!
சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.
View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!