“இரண்டு நாளில் நல்ல செய்தியுடன் வருகிறேன்” என வெளிநாட்டிலிருந்து திரும்பிய மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வருகிற பிப். 21-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க நாளாகும். இந்த நாளை…
View More “இரண்டு நாளில் நல்ல செய்தி” – வெளிநாட்டிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டி!makkal Neethi Maiyam
சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்
மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாக தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கமல்ஹாசன் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘எழுபது…
View More சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்ஈரோடு இடைத் தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசன் சந்திப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன்…
View More ஈரோடு இடைத் தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசன் சந்திப்புகுப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன’ ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மநீம எச்சரிக்கை
நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்துகொண்டிருப்பதை பார்ப்பது வேதனைக்குரியது. நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும் என மக்கள் நீதி மய்யத்தின் ஜி.மயில்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் விவசாய…
View More குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன’ ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மநீம எச்சரிக்கைராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்
என்னை ‘சக மனிதராக’ பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நாளை பங்கேற்கிறேன் என மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ்…
View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்ம.நீ.ம.வின் அவசர செயற்குழு; கமல் தலைமையில் நாளை நடக்கிறது
மக்கள் நீதிமய்ய கட்சியின் அவரச செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கான அவரச கூட்டத்திற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்ய…
View More ம.நீ.ம.வின் அவசர செயற்குழு; கமல் தலைமையில் நாளை நடக்கிறதுஒரு நாள் மட்டும் பிறந்தநாளை கொண்டாடுவதில் நம்பிக்கையில்லை- கமல்ஹாசன்
பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறினார் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனது 68வது…
View More ஒரு நாள் மட்டும் பிறந்தநாளை கொண்டாடுவதில் நம்பிக்கையில்லை- கமல்ஹாசன்மநீம கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக சுற்றுப்பயணம்- கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தற்போது அமெரிக்காவில் உள்ள கமல்ஹாசன் இந்த மாத இறுதியில் அமெரிக்க பயணத்தை…
View More மநீம கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக சுற்றுப்பயணம்- கமல்ஹாசன்என்எல்சியில் தமிழர்களை புறக்கணிப்பதா? மநீம கண்டனம்
என்எல்சி நிறுவனத்தில் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. என்எல்சி நிறுவனத்திற்கு வேலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு வழங்குவது குறித்து கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.…
View More என்எல்சியில் தமிழர்களை புறக்கணிப்பதா? மநீம கண்டனம்