“மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய்!

பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய்!

தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

View More தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

’உலகச் செயல்முறை மருத்துவ தினம்’ – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எக்ஸ் பதிவு…!

உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More ’உலகச் செயல்முறை மருத்துவ தினம்’ – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எக்ஸ் பதிவு…!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சரை விமர்சனம் செய்துள்ளார்.

View More “மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

“பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுக” – திருமாவளவன் வேண்டுகோள்!

பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற கோரி விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More “பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுக” – திருமாவளவன் வேண்டுகோள்!

சாதி ஒழிய வேண்டும் என்று வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? அன்புமணி ராமதாஸ்!

திமுக அரசு நெல் கொள்முதல் செய்யவும் தயாராக இல்லை, வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More சாதி ஒழிய வேண்டும் என்று வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!

சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!

வடகிழக்கு பருவமழை : 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது – தமிழ்நாடு அரசு!

முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

View More வடகிழக்கு பருவமழை : 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது – தமிழ்நாடு அரசு!

“ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, மனிதனாக மறந்து விட்டான்” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

மழைக் காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, மனிதனாக மறந்து விட்டான்” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

“வேடிக்கை பார்ப்பவர்களை விவாதிப்பது வெட்டி பேச்சு” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

பெரிய கட்சி என்று சொல்லும் திமுகவால் ஒரு மேயரை கூட நியமிக்க முடியவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “வேடிக்கை பார்ப்பவர்களை விவாதிப்பது வெட்டி பேச்சு” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!