”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More ”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

“திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்” – நயினார் நாகேந்திரன்!

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்” – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை …. அண்ணாமலை விமர்சனம்!

தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை …. அண்ணாமலை விமர்சனம்!

வாக்காளர் சிறப்பு திருத்தம் – முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

View More வாக்காளர் சிறப்பு திருத்தம் – முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

“திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை” – நயினார் நாகேந்திரன்!

எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதலமைச்சரே என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை” – நயினார் நாகேந்திரன்!

”உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் ஸ்டாலின்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

ஸ்டாலின் அவர்கள் தனது மகன் உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More ”உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் ஸ்டாலின்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

“மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்” – எடப்பாடி பழனிசாமி!

தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்” – எடப்பாடி பழனிசாமி!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

View More திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

“தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது” – அமைச்சர் ரகுபதி!

ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எண்களின் கருத்து என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது” – அமைச்சர் ரகுபதி!