“மதம் மாற்றுபவர்களுக்கு…” – மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை பேச்சு!

மதம் மாற்றுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சையாக பேசியுள்ளார்.

View More “மதம் மாற்றுபவர்களுக்கு…” – மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை பேச்சு!
Madhya Pradesh Chief Minister Mohan Yadav

“#Narmada ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது” – ம.பி.முதலமைச்சர் திட்டவட்டம்!

நர்மதா ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் கூறியுள்ளார். நர்மதா நதி குறித்த செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில்…

View More “#Narmada ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது” – ம.பி.முதலமைச்சர் திட்டவட்டம்!

“கிருஷ்ணர் குறித்து விவாதிக்க நகர்ப்புறங்களில் மையங்கள் அமைக்கப்படும்!” –  #CMMohanYadav அறிவிப்பு!

கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான விவாதங்களுக்கு நகர்ப்புறங்களில் மையங்கள் திறக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியானது, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி உள்ளிட்ட பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு…

View More “கிருஷ்ணர் குறித்து விவாதிக்க நகர்ப்புறங்களில் மையங்கள் அமைக்கப்படும்!” –  #CMMohanYadav அறிவிப்பு!

மத்திய பிரதேச அமைச்சர்கள் இனி வரி செலுத்த வேண்டும்! 52 ஆண்டுகால நடைமுறையை ரத்து செய்த அமைச்சரவை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரும், தங்களது வருவாய்க்கு இனி வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அமைச்சரவை இன்று முடிவெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இன்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.…

View More மத்திய பிரதேச அமைச்சர்கள் இனி வரி செலுத்த வேண்டும்! 52 ஆண்டுகால நடைமுறையை ரத்து செய்த அமைச்சரவை!

மத்தியப் பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சர் மோகன் யாதவின் அமைச்சரவையில், 28 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் பதவிக்காலம் முடிந்து பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும்…

View More மத்தியப் பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு!

பாஜகவின் ‘Magic’ வியூகம்.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 2024 தேர்தல் கணக்கு என்ன?

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னும் பின்னனுமான, பாஜகவின் வியூகம்… அடுத்து என்ன என்கிற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்…. மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,…

View More பாஜகவின் ‘Magic’ வியூகம்.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 2024 தேர்தல் கணக்கு என்ன?

இறைச்சிக் கடைகள், வழிபாட்டுத் தல ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு – ம.பி. முதலமைச்சர் உத்தரவு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மோகன் யாதவ், திறந்தவெளியில் இறைச்சிக்கடைகளை நடத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங்…

View More இறைச்சிக் கடைகள், வழிபாட்டுத் தல ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு – ம.பி. முதலமைச்சர் உத்தரவு!

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு – பிரதமர் மோடி பங்கேற்பு!

சத்தீஸ்கர் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக விஷ்ணு தியோ சாய்…

View More சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு – பிரதமர் மோடி பங்கேற்பு!

‘ஒரு பதவியைக் கேட்டுப் பெறுவதை விட, உயிரை விடுவது மேலானது’ – சிவராஜ் சிங் சௌஹான்..

‘கட்சி தலைமையிடம் சென்று ஒரு பதவியைக் கேட்டுப் பெறுவதைவிட, உயிரை விடுவது மேலானது என்றே நான் கருதுகிறேன்’ என சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில்…

View More ‘ஒரு பதவியைக் கேட்டுப் பெறுவதை விட, உயிரை விடுவது மேலானது’ – சிவராஜ் சிங் சௌஹான்..