உசிலம்பட்டி சந்தையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கிய மழைநீர்!

உசிலம்பட்டி மலர் சந்தையில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் சிறு மழை பெய்தால் கூட நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள மலர்சந்தை மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும்.…

View More உசிலம்பட்டி சந்தையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கிய மழைநீர்!

மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா-பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்த திருத்தேர்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக திருத்தேரை பக்தர்கள் உற்சாகமாக இழுத்து மகிழ்ந்தனர். 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதும்,ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்…

View More மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா-பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்த திருத்தேர்!

32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 78 கிட்ஸின் மலரும் நினைவுகள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கணூரில் அரசு உயர்நிலைப்…

View More 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 78 கிட்ஸின் மலரும் நினைவுகள்!

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் – இணையத்தில் வீடியோ வைரல்!

மதுரை செல்லூர் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாளன்று வாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரவுடிகள்,சமூக…

View More வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் – இணையத்தில் வீடியோ வைரல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து போலியான வாகன எண்ணை பயன்படுத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரகசியமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை  போலீசார் பறிமுதல் செய்தனர்.…

View More தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர்!

உசிலம்பட்டியில் புதிய மின் கம்பம் அமைக்க பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் கலவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம்…

View More லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர்!

5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராம மக்கள் கண்மாயில் மீன் பிடித்து விமர்சையாக கொண்டாடினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பெருமாள் மற்றும் நல்லதங்காள்…

View More 5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த தூண்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப தூண்களை 6 ஆண்டுகளுக்கு பின்னர் சீரமைக்கும் பணிகள் இன்று துவங்கியது. மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் உலகப்புகழ்பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான…

View More மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த தூண்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம்…

View More மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொடியேற்றத்துடன் தொடங்கிய சோழவந்தான் பெருமாள் கோயில் திருவிழா!

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு பங்குனி பிரமோர்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு…

View More கொடியேற்றத்துடன் தொடங்கிய சோழவந்தான் பெருமாள் கோயில் திருவிழா!