மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!
மதுரை, மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது அனைவரையும் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை...