மதுரை எய்ம்ஸ் என்ன ஆனது? – மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர்,...