இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !M.K. Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து !“இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !
இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள், இருந்த இடம் தெரியாமல் போனது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !“ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !
10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதில் கையெழுத்தும் போடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் ரமேஷின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
View More தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!‘அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !
குடியரசு தினவிழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ‘அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !‘மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More ‘மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!நாதகவில் இருந்து வெளியேறிய 3000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More நாதகவில் இருந்து வெளியேறிய 3000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்!முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ‘திவ்யா சத்யராஜ்’ !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்.
View More முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ‘திவ்யா சத்யராஜ்’ !