நான் தவறு செய்யவில்லை, உண்மை ஒரு நாள் வெளி வரும் – நடிகர் அரணவ்
பழி வாங்க வேண்டும் என நினைத்தாய் திவ்யா பழி வாங்கிவிட்டாய் சந்தோஷமா எனச் சிறைக்குச் செல்லும் நடிகர் அரணவ் முன் பேட்டி. சின்னதிரை நடிகர் அரணவ் அவரது காதல் மனைவி கர்ப்பினியான சின்னதிரை நடிகை...