பணகுடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் படுகாயம்!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழங்கள் ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து  தலைகீழாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.  மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு விற்பனைக்காக பழங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது.   இதனை…

View More பணகுடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் படுகாயம்!

 காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழிமறித்த காட்டு யானை!   

காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழி மறித்து லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து தின்ற காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்…

View More  காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழிமறித்த காட்டு யானை!   

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் உறவினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30).  இன்று அதிகாலை…

View More மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள்…

View More லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ – விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு!

இரவு நேரங்களில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுவதாக அரசின்…

View More இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ – விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு!

திம்பம் மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை…

View More திம்பம் மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழ்நாடு முழுக்க இன்று லாரிகள் ஓடாது!!

லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனை ஒட்டி, இன்று (நவம்பர் 9) தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் லாரிகள் ஒடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

View More வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழ்நாடு முழுக்க இன்று லாரிகள் ஓடாது!!

மோட்டார் வாகன வரி உயர்வுக்கு எதிராக ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நவம்பர் 9-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாமக்கல்லில் தமிழ்நாடு…

View More மோட்டார் வாகன வரி உயர்வுக்கு எதிராக ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

300 மீட்டர் தூரத்திற்கு காரினை தள்ளிச்சென்ற லாரி… கோபி அருகே விபத்து…!

கோபியிலிந்து கவுந்தப்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது லாரி மோதி 300 மீட்டர் தூரத்திற்கு காரை இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது…

View More 300 மீட்டர் தூரத்திற்கு காரினை தள்ளிச்சென்ற லாரி… கோபி அருகே விபத்து…!

சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன. சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில்…

View More சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு!