திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருப்பூர் பல்லடத்தில் அதிக வெளிச்சத்துடன் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்ற லாரியை நிறுத்திய கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் பொம்மை துப்பாக்கியை…

View More திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருச்செங்கோட்டில் திடீரென தீப்பற்றிய லாரி – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி நடு வழியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கீழே குதித்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.…

View More திருச்செங்கோட்டில் திடீரென தீப்பற்றிய லாரி – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீசிய பலத்த காற்றினால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்தன.  நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம்…

View More மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

லாரியில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்த முயற்சி!

சேலத்தில் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவற்றை தீ வைத்து எரித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த டிசம்பர்…

View More லாரியில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்த முயற்சி!

மானாமதுரை : மரங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

மானாமதுரை அருகே யூக்கலிப்டஸ் மரங்களை ஏற்றி வந்த லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை வழியாக செல்லும் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்…

View More மானாமதுரை : மரங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

லாரி மோதி மாணவி உயிரிழப்பு; தாயின் கண் முன் நடந்த கொடூரம்

புதுச்சேரியில் தண்ணீர் லாரி மோதியதில் 10ம் வகுப்பு மாணவி ஹரிணி தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் அனுமந்தைப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம்…

View More லாரி மோதி மாணவி உயிரிழப்பு; தாயின் கண் முன் நடந்த கொடூரம்

சேலம்: தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சேலம் அருகே சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர்…

View More சேலம்: தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில்…

View More செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

சாலையில் ஓடும் லாரியில் திடீர் தீவிபத்து!

சென்னை அருகே மின்சார பைக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் மின்சார பைக்குள் சேதமில்லாமல் மீட்கப்பட்டது. பெங்களூரிலிருந்து சென்னை…

View More சாலையில் ஓடும் லாரியில் திடீர் தீவிபத்து!

திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

திட்டமிட்டப்படி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், 3-M…

View More திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்