INDIA கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை! டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 இன்று நடைபெறும் INDIA  கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. …

View More INDIA கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை! டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…

View More எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி!

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி  8.9% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக  நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட…

View More 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் தோல்வியை தழுவிய சினிமா நட்சத்திரங்கள்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல சினிமா நட்சத்திரங்கள் தோல்வி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.…

View More மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் தோல்வியை தழுவிய சினிமா நட்சத்திரங்கள்!

தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக! 9 தொகுதிகளில் 3வது இடம்!

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 7 தொகுதிகளில்  டெபாசிட் இழந்துள்ளது.  மேலும்,  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…

View More தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக! 9 தொகுதிகளில் 3வது இடம்!

வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறும் நிலையில்,  வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…

View More வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!

தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டும்! – தேர்தல் ஆணையத்திடம் I.N.D.I.A. கூட்டணி மனு!

வாக்குப்பதிவு நாளன்று தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டுமென I.N.D.I.A. கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நேற்று…

View More தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டும்! – தேர்தல் ஆணையத்திடம் I.N.D.I.A. கூட்டணி மனு!

கோட்டை யாருக்கு? இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட  வாக்குபதிவு இன்று முடிவடைய உள்ள நிலையில்,  இன்று மாலை 6 மணியளவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…

View More கோட்டை யாருக்கு? இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

நேருக்கு நேர் விவாதம் – பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்திக்கு அழைப்பு!

தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வருமாறு பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்தியாவில் மக்களவை…

View More நேருக்கு நேர் விவாதம் – பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்திக்கு அழைப்பு!

வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி!

வாக்குப்பதிவு சதவீதங்களில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகாரளிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்க உள்ளனர். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 19-ம்…

View More வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி!