குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!
பட்டியலின மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகை குஷ்பு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எக்ஸ்...