திமுக – காங். இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி ப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே…

View More திமுக – காங். இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது!

இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்டு பிளாக்!

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தனர். மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. …

View More இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்டு பிளாக்!

“1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!

வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று…

View More “1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின்…

View More தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள்…

View More திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!