குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் சிக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) குழந்தைகளின் ஆதாா் அட்டையின்  ‘பயோமெட்ரிக்’ விவரங்களை  புதுப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

View More குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் சிக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.

View More கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்

தமிழ்நாட்டில்  4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ் நாட்டில் ஒரு சில மாவட்டங்களில்  4 நாள்களுக்கு  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில்  4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

View More நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

”அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது!” – ஹெச்.ராஜா

அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

View More ”அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது!” – ஹெச்.ராஜா

கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறை கொடுத்த சர்ப்ரைஸ்!

கொளத்தூர் இராஜமங்கலம் பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

View More கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறை கொடுத்த சர்ப்ரைஸ்!

சர்ச்சையை கிளப்பிய விஜய் போஸ்டர் – முதல்வர் விஜய்யா?

“முதல்வர் விஜய்” என்ற போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது…

View More சர்ச்சையை கிளப்பிய விஜய் போஸ்டர் – முதல்வர் விஜய்யா?

விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரத்தில் நூலகம் அங்கன்வாடி மையமாக இயங்கி வருவதால் புத்தகங்கள் இருந்தும் வாசிக்க இடமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

View More விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!