SSC தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியானது கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம் – ராகுல் காந்தி!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் SSC தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியானது கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

View More SSC தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியானது கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம் – ராகுல் காந்தி!

நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க,  தேர்வுகள் வெளிப்படையாக, மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு…

View More நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்!

நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, பொதுத்தேர்வுகள் – நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டத்தை, மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் தொடர்ந்து…

View More தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்!

நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கிப்பணிகளுக்கான தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி துவங்கவுள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நான் முதல்வன் திட்டத்தின்…

View More நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2024-ம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!

எஸ்எஸ்சி என அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள கெஜட் பதிவில்லாத…

View More 2024-ம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!

ஸ்டாப் செலக்சன் கமிஷன் இயக்குநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

ஸ்டாப் செலக்சன் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னை தொடர்பாக அதன் இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாப் மற்றும் ஹவில்தார் (சி.பி.ஐ.சி & சி.பி…

View More ஸ்டாப் செலக்சன் கமிஷன் இயக்குநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?

உலக வங்கியின் பாராட்டு, கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு என முக்கியத்துவம் பெற்றது 100 நாள் வேலைத் திட்டம். ஆனால் இந்த திட்டம் தற்போது  ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா? அரசியல் கட்சிகள் தொடங்கி நீதிமன்றம் வரை…

View More 100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே CGL தேர்வு – கனிமொழி எம்.பி கண்டனம்

பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார். பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு,…

View More இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே CGL தேர்வு – கனிமொழி எம்.பி கண்டனம்