கொங்கு நாடு என்று பயன்படுத்தப்பட்டது ஏன்? – எல்.முருகன் விளக்கம்

பதவியேற்பு விழாவின்போது சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டது Clerical Mistake என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 7ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 43 அமைச்சர்கள்…

View More கொங்கு நாடு என்று பயன்படுத்தப்பட்டது ஏன்? – எல்.முருகன் விளக்கம்

மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவராக இன்று சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் பொறுப்பேற்றார் அண்ணாமலை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே மாநில துணைத் தலைவராக பதவி…

View More மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை

மத்திய அமைச்சரவையில் 3-வது தமிழர்

பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராகி கவனம் ஈர்த்திருக்கிறார் எல்.முருகன்….. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் எழுந்த ஒரே கேள்வி, தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர்…

View More மத்திய அமைச்சரவையில் 3-வது தமிழர்

ஜெய்ஹிந்த் விவகாரத்தை பிரதமரிடம் கூறினோம்: எல்.முருகன் பேட்டி

 தமிழ்நாடு அரசியலில் நடக்கும் பிரிவினைவாத செயல்பாடுகள் குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 4 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில்…

View More ஜெய்ஹிந்த் விவகாரத்தை பிரதமரிடம் கூறினோம்: எல்.முருகன் பேட்டி

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

 பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்வு அடைவதாகவும், விரைவில் விலை குறையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். பாஜக சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

View More பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

ஹெச்.ராஜா மீதான விசாரணை உட்கட்சி விவகாரம்: எல்.முருகன்

ஹெச்.ராஜா மீது விசாரணை நடைபெறுவது உட்கட்சி விவகாரம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வடபழனி முருகன் கோயிலில் இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், கொரோனா தடுப்பூசி…

View More ஹெச்.ராஜா மீதான விசாரணை உட்கட்சி விவகாரம்: எல்.முருகன்

“உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகர் கமலாலயத்தில் உள்ள அவரது உருவப்…

View More “உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு…

View More டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்!

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மே…

View More டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்!

அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: எல்.முருகன் சொல்லும் காரணம்!

தேர்தலில் பெண்களின் ஓட்டு அதிகமாக பதிவாகியிருப்பதால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அக்கட்சியினர்…

View More அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: எல்.முருகன் சொல்லும் காரணம்!