பெரியார் ஈவெரா சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், கொரோனா இரண்டாவது…
View More சாலை பெயர் மாற்றத்தில் பாஜகவுக்கு சம்பந்தமா? எல்.முருகன் விளக்கம்!L Murugan
ஈரோடு – பழனி இடையேயான ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் – எல்.முருகன்
தாராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு- பழனி இடையேயான சாம்ராஜ் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார் தாராபுரம் தொகுதி வேட்பாளரும் தமிழகத்தின் பாஜக தலைவருமான எல்.முருகன் தாராபுரத்தில்…
View More ஈரோடு – பழனி இடையேயான ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் – எல்.முருகன்ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் திட்டம் மற்றும் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன்…
View More ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்எல்.முருகனுக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பு
தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக தலைவருமான எல்.முருகனை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக…
View More எல்.முருகனுக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்புதாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்ட எல்.முருகன்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகன் தன்னுடைய தாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்டார். தாராபுரம் அருகே உள்ள எரசினாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய…
View More தாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்ட எல்.முருகன்!பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!
தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன், பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில்…
View More பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!கோவை தெற்கில் கமல்ஹாசன் வெற்றிபெறமுடியாது: எல்.முருகன் பேச்சு
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய…
View More கோவை தெற்கில் கமல்ஹாசன் வெற்றிபெறமுடியாது: எல்.முருகன் பேச்சு20 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி நிச்சயம் – எல்.முருகன்
20 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என மாநில தலைவரும், தாராபுரம் வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 17 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியல்…
View More 20 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி நிச்சயம் – எல்.முருகன்அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக் கொள்கிறது- எல்.முருகன்!
அதிமுக முதலைமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இல்லாத வகையில் தமிழகத்துக்கு சிறப்பு கவனம்…
View More அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக் கொள்கிறது- எல்.முருகன்!