மாநில பட்டியலில் இருந்து நூலகங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றம்? – மாநில அரசுகள் எதிர்ப்பு!
நூலகங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுப் பட்டியலில் இருந்து வரும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற...