இலவசங்களை கொடுத்து மக்களை அரசு ஏமாற்றுகிறது- சீமான்

நாங்கள் எதை கேட்கிறோமோ அதை இந்த அரசு செய்யவில்லை. ஆனால் இலவசங்களை கொடுத்து இந்த அரசு மக்களை ஏமாற்றுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை நிலத்தை…

View More இலவசங்களை கொடுத்து மக்களை அரசு ஏமாற்றுகிறது- சீமான்

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடித்து திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்தில் ஒருவர்  பலியாகி உள்ளார்.  கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம்…

View More மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

மீன் குழம்பு சாப்பாட்டால் வாந்தி மயக்கம்; கேன்டீனுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி கேன்டீனில் மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் எதிரொலி கேன்டீனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவக்…

View More மீன் குழம்பு சாப்பாட்டால் வாந்தி மயக்கம்; கேன்டீனுக்கு சீல்

“உண்மையாக காதலித்தால் பச்சைக் குத்திக்கொள்”; காதலியை நச்சரித்தவர் கைது

காதலிப்பதை நிரூபிக்கச் சொல்லி இளம்பெண்ணை நச்சரித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபினேஷ் ( வயது 28). பூக்கடை நடத்தி வரும் இவர், அந்த பகுதியில் செயல்பட்டு…

View More “உண்மையாக காதலித்தால் பச்சைக் குத்திக்கொள்”; காதலியை நச்சரித்தவர் கைது

ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.  ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும்…

View More ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ரமீஹா. இவர் மாவட்ட…

View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

காளி ஆவணப்பட போஸ்டரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திருமண வாழ்த்து பேனர்

கன்னியாகுமரி அருகே திருமண வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் சிவபெருமான புகைப்பிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்ததையடுத்து, இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   காளி ஆவணப்படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ள…

View More காளி ஆவணப்பட போஸ்டரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திருமண வாழ்த்து பேனர்

“பிற மதங்களை மதிக்காதவர்கள் எவரும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள்”

பிற மதங்களை மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 108…

View More “பிற மதங்களை மதிக்காதவர்கள் எவரும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள்”

குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை: நீதிமன்றம்

கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்…

View More குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை: நீதிமன்றம்

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்

நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று மாலை அரசு…

View More 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்