கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. படகில் இருந்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை…
View More கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்துKANNIYAKUMARI
விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி செலவில் அமையவிருக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு …
View More விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்புபுற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்
புற்றுநோய் மற்றும் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு கார் பயணத்தை இன்று குமரிமுனையில் நான்கு பெண்கள் கொண்ட குழு துவங்கினர். உலக நாடுகளில் புற்றுநோய் மிக…
View More புற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்குமரி: கடலில் விசைப்படகு விபத்து; 19 மீனவர்கள் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கடலில் தத்தளித்த 19 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் சக மீனவர்கள் மீட்டனர். எனினும், படகு மூழ்கியது.…
View More குமரி: கடலில் விசைப்படகு விபத்து; 19 மீனவர்கள் மீட்புசாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்பு
அதிகாலையில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன்…
View More சாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்புகுமரியில் இருந்து 2வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல்
கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் இருந்து 2வது நாள் பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ராகுல் காந்தி தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்…
View More குமரியில் இருந்து 2வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல்கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கினர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, ஒரு…
View More கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்பெண் பார்க்கும் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் – குமுறல்களை வெளிபடுத்திய இளைஞர்கள்
கன்னியாகுமரி அருகே திருமண வரன்களை தடை செய்யும் ஆசாமிகளை மிரட்டும் வகையில், இளைஞர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதும் பெண்…
View More பெண் பார்க்கும் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் – குமுறல்களை வெளிபடுத்திய இளைஞர்கள்கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா விற்பனை – அல்டிமேட்டாக யோசித்த இளைஞர்கள்
ஹைதராபாத்தில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா வரவழைத்து அதனை விற்பனை செய்து வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வடமாநிலங்களில் இருந்து…
View More கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா விற்பனை – அல்டிமேட்டாக யோசித்த இளைஞர்கள்தந்தை அடிப்பார் என பயந்து ஓடிய மகள் – பாம்பு கடித்து பலி
கன்னியாகுமரியில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை அடிக்கும் என பயந்து ரப்பர் தோட்டத்திற்குள் ஓடிய 4 வயது சிறுமியை விஷப்பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழியை அடுத்த குட்டைக்காடு பாலவிளையை…
View More தந்தை அடிப்பார் என பயந்து ஓடிய மகள் – பாம்பு கடித்து பலி