கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. படகில் இருந்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை…

View More கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்து