பிலிப்பைன்சில் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
View More பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து ; 13 பேர் உயிரிழப்பு…!Boat Accident
சீனா | ஆற்றில் படகுகள் மோதி விபத்து – 11 பேர் உயிரிழப்பு!
சீனாவில் ஆற்றில் படகுகள் மோதிய விபத்தில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சீனா | ஆற்றில் படகுகள் மோதி விபத்து – 11 பேர் உயிரிழப்பு!திடீரென கவிழ்ந்த படகு : நூலிழையில் தப்பிய தெலங்கானா அமைச்சர்
திடீரென கவிந்த படகில் பயணம் செய்த தெலங்கான அமைச்சர் நூலிலையில் தப்பித்தத்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் காங்குலா கமலாகர். தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து…
View More திடீரென கவிழ்ந்த படகு : நூலிழையில் தப்பிய தெலங்கானா அமைச்சர்கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. படகில் இருந்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை…
View More கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்துஇத்தோனேசியாவில் படகில் தீவிபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் படகு எரிந்த விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு இந்தோனேசியாவில் இருந்து நுசா தெங்கரா பகுதியில் இருந்து 240 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று கலாபாஹி…
View More இத்தோனேசியாவில் படகில் தீவிபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புபடகு கவிழ்ந்து விபத்து; 16 மணி நேரம் நீந்தி கரைசேர்ந்த இலங்கை மீனவர்கள்
கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் 16 மணிநேரம் நீந்தி வேதாரண்யம் அருகே கரை சேர்ந்துள்ளனர். இலங்கை பலாலி என்ற பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை…
View More படகு கவிழ்ந்து விபத்து; 16 மணி நேரம் நீந்தி கரைசேர்ந்த இலங்கை மீனவர்கள்