“தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…

View More “தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து காணலாம். மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி…

View More பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும்…

View More பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி!

கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்?

அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதையடுத்து, ஜார்கண்ட் மாநில பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது…

View More கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்?

அரசியலுக்கு “குட்பை” சொல்லும் கவுதம் கம்பீர்! காரணம் என்ன?

கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளதால் அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது மக்களவை தேர்தலுக்கான…

View More அரசியலுக்கு “குட்பை” சொல்லும் கவுதம் கம்பீர்! காரணம் என்ன?

மக்களவைத் தேர்தல் 2024 – தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக!

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் பிரச்சாரத்தை டெல்லியில்  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து…

View More மக்களவைத் தேர்தல் 2024 – தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக!

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

குஜராத்திலிருந்து ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கட்சி விதியின் படி பாஜக தேசிய தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வரும் பிப்.…

View More குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

பிரதமரின் மனதில் தமிழ்நாடு நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளது – ஜே.பி.நட்டா பேச்சு!

பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருவதாகவும், பிரதமரின் மனதில் எப்போதும் நிரந்திரமாக இடத்தை பிடித்திருப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர்…

View More பிரதமரின் மனதில் தமிழ்நாடு நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளது – ஜே.பி.நட்டா பேச்சு!

பாஜகவின் நல்லாட்சி பட்டி தொட்டி எங்கும் செல்லவேண்டும் என்பதே பிரதமரின் கனவு – அண்ணாமலை பேச்சு!

பாஜகவின் நல்லாட்சி பட்டி, தொட்டியெல்லாம் செல்ல வேண்டும் என்பது தான் பிரதமரின் கனவு என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண்…

View More பாஜகவின் நல்லாட்சி பட்டி தொட்டி எங்கும் செல்லவேண்டும் என்பதே பிரதமரின் கனவு – அண்ணாமலை பேச்சு!

‘என் மண், என் மக்கள்’ யாத்திரை ஊழல் வாதிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை ஊழல் வாதிகளுக்கு மிகப்பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், 40 உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு…

View More ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை ஊழல் வாதிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு!