2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2…
View More 2024 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- அமித்ஷாJP Nadda
9 மாநில தேர்தல்களே இலக்கு – பாஜக தலைவர் ஜேபி.நட்டா கட்சியினருக்கு அறிவுறுத்தல்
2023-ம் ஆண்டு மிக முக்கியமானது. இந்த ஆண்டு கடுமையாக உழைத்து 9 மாநில தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய செயற்குழு…
View More 9 மாநில தேர்தல்களே இலக்கு – பாஜக தலைவர் ஜேபி.நட்டா கட்சியினருக்கு அறிவுறுத்தல்கூட்டாட்சி தத்துவத்தை விரும்பாதது திமுக: ஜே.பி.நட்டா தாக்கு
கூட்டாட்சி தத்துவத்தை விரும்பாதது திமுக என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய…
View More கூட்டாட்சி தத்துவத்தை விரும்பாதது திமுக: ஜே.பி.நட்டா தாக்குதமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும்-ஜே.பி.நட்டா
வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் நட்டா பேசியதாவது: வரும் காலத்தில்…
View More தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும்-ஜே.பி.நட்டாநாளந்தா பல்கலைக்கழகத்தை பராமரிக்க ரூ. 2,700 கோடி – ஜெ.பி.நட்டா
பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை பேணி பராமரிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ரூ. 2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தாகூர் அரங்கில் பேராசிரியர்கள் உச்சி மாநாடு…
View More நாளந்தா பல்கலைக்கழகத்தை பராமரிக்க ரூ. 2,700 கோடி – ஜெ.பி.நட்டாஇமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி
இமாசலப் பிரேதசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. குலு மாவட்டத்தில் நியோலி-ஷன்ஷெர்…
View More இமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்; அமித் ஷா
5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளனர். 5 மாநிலங்களில் நடைபெற்றுவரும்…
View More 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்; அமித் ஷாநாடு முழுவதும் பாஜக வாரிசு அரசியல் செய்கிறது: திமுக பதிலடி
பாஜக நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்து வருவதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பேச்சுக்கு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டா, ‘திமுக ஊழல்…
View More நாடு முழுவதும் பாஜக வாரிசு அரசியல் செய்கிறது: திமுக பதிலடிஜே.பி.நட்டாவின் தமிழக பயணம், கூட்டணிக்கு பலம் சேர்க்கும்- சி.டி.ரவி!
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, 2 நாட்கள்…
View More ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம், கூட்டணிக்கு பலம் சேர்க்கும்- சி.டி.ரவி!