ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், முக்கிய நபராக கருதப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர்…

View More ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்டத்…

View More ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கனா இன்று மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் சினிமா வாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி…

View More ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை

மருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்

அரசியலில் நேர் எதிராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் வி.கே.சசிகலாவும், ஒரே இடத்தில் முகாமிட்டது, தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று…

View More மருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்

ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் வி.கே.சசிகலா?

வரும் 23ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வி.கே. சசிகலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலையான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

View More ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் வி.கே.சசிகலா?

ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழில் எடுக்கப்பட்ட தலைவி, இந்தியில் எடுக்கப்பட்ட ஜெயா திரைப்படங்களை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்…

View More ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தது போல இப்போது அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழனியப்பன்…

View More அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!

ஜெயலலிதா பாணியில் பரப்புரை செய்த குஷ்பு!

ஆயிரம் விளக்கு தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா பாணியில் குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.  ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்புவும், திமுக சார்பில் எழிலனும் போட்டியிடுகின்றனர். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இரு கட்சிகளைச்…

View More ஜெயலலிதா பாணியில் பரப்புரை செய்த குஷ்பு!

“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ,…

View More “ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் ஜெ.தீபக்…

View More ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்