கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்ற செல்வபெருந்தகையில் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More “இதுதான் உங்கள் ராஜதந்திரமா?” – கேள்விகளை அடுக்கிய #Annamalai!Indira Gandhi
தொடரும் தணிக்கை சான்றிதழ் சிக்கல்… எப்போது வெளியாகும் கங்கனாவின் #Emergency!
பாஜக எம்பி கங்கனா ரணாவத் இயக்கி, நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் குறித்து தணிக்கை குழுவுக்கு புதிய உத்தரவைப் பிறப்பிக்க, மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால் படவெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள்…
View More தொடரும் தணிக்கை சான்றிதழ் சிக்கல்… எப்போது வெளியாகும் கங்கனாவின் #Emergency!“கொலை மிரட்டல்… ‘Emergency’ படத்திற்கு தணிக்கை வழங்கப்படவில்லை” – நடிகை கங்கனா ரனாவத் தகவல்!
‘எமர்ஜென்சி’ திரைப்படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர்தான் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம்,…
View More “கொலை மிரட்டல்… ‘Emergency’ படத்திற்கு தணிக்கை வழங்கப்படவில்லை” – நடிகை கங்கனா ரனாவத் தகவல்!“பிரதமர் மோடி அரசின் தலைப்புச் செய்திக்கான முயற்சி” – ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அறிவிப்பு குறித்து காங்கிரஸ் காட்டம்!
ஜூன் 25-ம் தேதியை ‘இந்திய அரசியல் சாசன படுகொலை தினம்’ என அனுசரிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 1975ஆம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி…
View More “பிரதமர் மோடி அரசின் தலைப்புச் செய்திக்கான முயற்சி” – ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அறிவிப்பு குறித்து காங்கிரஸ் காட்டம்!“ஜூன்-25 அரசியல் சாசன படுகொலை தினம்..” – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஜூன் 25-ம் தேதி இனி அரசியல் சாசன படுகொலை தினமாக நினைவுக்கூறப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975ஆம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும்…
View More “ஜூன்-25 அரசியல் சாசன படுகொலை தினம்..” – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!காங்கிரஸுக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன? என்பது குறித்து பார்க்கலாம். ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவது ஏன்? • நேரு…
View More காங்கிரஸுக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன?’யாருங்க அந்த மேக்கப் மேன்?’ இந்திரா காந்தியாகவே மாறிப்போன பிரபல நடிகை
‘பெல்பாட்டம்’ என்ற இந்திப் படத்தில் நடிகை லாரா தத்தா, இந்திரா காந்தியாகவே மாறியிருப் பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன் 2’…
View More ’யாருங்க அந்த மேக்கப் மேன்?’ இந்திரா காந்தியாகவே மாறிப்போன பிரபல நடிகை