ஹரியானாவில் 3-ஆவது முறையாக ஆட்சி கட்டிலில் பாஜக! 48 இடங்களை கைப்பற்றி அசத்தல்!

ஹரியானாவில் 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக. ஹரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று…

View More ஹரியானாவில் 3-ஆவது முறையாக ஆட்சி கட்டிலில் பாஜக! 48 இடங்களை கைப்பற்றி அசத்தல்!

“ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” – காங்கிரஸ் பொதுச்செயலாளார் #JairamRamesh

ஹரியானா தேர்தல் முடிவுகள் மாநில மக்களின் விருப்பதுக்கு எதிராக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்துக்கு…

View More “ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” – காங்கிரஸ் பொதுச்செயலாளார் #JairamRamesh

“இது போராட்டத்தின் வெற்றி; நாடு என் மீது வைத்துள்ள அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்!” – வினேஷ் போகத்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனக்கு கிடைத்திருப்பது போராட்டத்தின் வெற்றி எனக் கூறியுள்ளார். ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம்…

View More “இது போராட்டத்தின் வெற்றி; நாடு என் மீது வைத்துள்ள அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்!” – வினேஷ் போகத்

#Haryana வாக்கு எண்ணிக்கையில் என்ன தான் நடக்கிறது? பூபேந்தர் சிங் ஹூடா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

ஹரியானா சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை சரியாக அப்டேட் செய்யவில்லை என ஹரியானா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா குற்றஞ்சாட்டியுள்ளார். மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட…

View More #Haryana வாக்கு எண்ணிக்கையில் என்ன தான் நடக்கிறது? பூபேந்தர் சிங் ஹூடா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

ஹரியானாவில் அதிருப்தியையும் தாண்டி பாஜக வெற்றி பெற்றது எப்படி? காங்கிரஸ் எங்கே கோட்டைவிட்டது?

ஹரியானாவில் அதிருப்தியையும் தாண்டி பாஜக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டது எப்படி? காங்கிரஸ் செய்த தவறுகள் என்ன? முழு விவரங்களை பார்க்கலாம். ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி,…

View More ஹரியானாவில் அதிருப்தியையும் தாண்டி பாஜக வெற்றி பெற்றது எப்படி? காங்கிரஸ் எங்கே கோட்டைவிட்டது?
#Haryana Assembly Election Vote Count - India Alliance Leading!

#Haryana சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை | இந்தியா கூட்டணி முன்னிலை!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மொத்தம் 90 உறுப்பினர்கள்…

View More #Haryana சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை | இந்தியா கூட்டணி முன்னிலை!

#AssemblyElections | ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 67.90% வாக்குகள் பதிவாகின. இந்த…

View More #AssemblyElections | ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!