ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் நரேந்திர மோடி மட்டும் அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது…
View More “நேருவுக்குப் பிறகு 3-வது முறையாக பிரதராவது மோடி மட்டும் அல்ல” – ஜெய்ராம் ரமேஷ்jairam ramesh
நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் ஏன்? காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி…
View More நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் ஏன்? காங்கிரஸ் குற்றச்சாட்டு“பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி கட்சிகள் பாஜகவாகவே மாறிவிட்டன” – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!
பாஜகவின் ‘பி’ டீம் கட்சிகளாக செயல்பட்டு வந்த பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி ஆகிய கட்சிகள் தற்போது பாஜகவாகவே மாறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில்…
View More “பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி கட்சிகள் பாஜகவாகவே மாறிவிட்டன” – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!அமித் ஷா மீதான குற்றச்சாட்டு – ஜெய்ராம் ரமேஷின் கால அவகாச கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகளை விளக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல்…
View More அமித் ஷா மீதான குற்றச்சாட்டு – ஜெய்ராம் ரமேஷின் கால அவகாச கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!ஐஏஎஸ் அதிகாரிகளை அமித்ஷா மிரட்டியதாக குற்றச்சாட்டு – ஜெய்ராம் ரமேஷிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!
ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா மிரட்டியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு…
View More ஐஏஎஸ் அதிகாரிகளை அமித்ஷா மிரட்டியதாக குற்றச்சாட்டு – ஜெய்ராம் ரமேஷிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டார்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு…
View More “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டார்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!“மகாத்மா காந்தியை அறியாத ஆர்எஸ்எஸ்-காரர்களின் அடையாளம்” – பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ்!
மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது காந்தி படம் மூலமாகவே என்று கூறியதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர மோடி அழிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…
View More “மகாத்மா காந்தியை அறியாத ஆர்எஸ்எஸ்-காரர்களின் அடையாளம்” – பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ்!“தோ்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்” – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!
தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு 3 நாள்களுக்குள் பிரதமா் யாரென அறிவிப்போம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…
View More “தோ்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்” – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!சர்ச்சை கருத்துகளால் காங்கிரஸை திணற வைக்கும் சாம் பிட்ரோடா! தற்போது நடந்தது என்ன?
நிற அடைப்படையில் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா விளக்கியது துரதிஸ்டவசமானது எனவும் இக் கருத்தை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்…
View More சர்ச்சை கருத்துகளால் காங்கிரஸை திணற வைக்கும் சாம் பிட்ரோடா! தற்போது நடந்தது என்ன?நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”
பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நிதியமைச்சர் சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு…
View More நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”