“நாங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

நிதி உரிமை கேட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நாங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

“நகைகளை வங்கிகளில் அடகு வைக்கும் விதிமுறைகள் கண்டிக்கத்தக்கது” – கோவி செழியன் பேட்டி!

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

View More “நகைகளை வங்கிகளில் அடகு வைக்கும் விதிமுறைகள் கண்டிக்கத்தக்கது” – கோவி செழியன் பேட்டி!

“அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!

இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் வலிமையான எக்கு கோட்டை போல் உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!

“பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள்” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

2026 தேர்தலில் பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள்” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

“ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!

பாமகவில் நிலவி வந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

View More “ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!

“தேசிய கட்சிகளை தவிர்த்து எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது” – கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

தமிழகத்தில் தேசிய கட்சிகளை தவிர்த்து விட்டு எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க
முடியாது என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

View More “தேசிய கட்சிகளை தவிர்த்து எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது” – கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

“மதுரை‌யில் அசைவ உணவை நான் இன்னும் சாப்பிடவில்லை” – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி!

மதுரைக்கு வருவது ரொம்ப பிடிக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

View More “மதுரை‌யில் அசைவ உணவை நான் இன்னும் சாப்பிடவில்லை” – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி!

“சூரியன் ரொம்ப தொல்லை கொடுக்கிறது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!

தவெக சார்பாக எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வரவில்லை என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “சூரியன் ரொம்ப தொல்லை கொடுக்கிறது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!

“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் விரைவில் தீர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் இதேபோல் தீர்ப்பு விரைவில் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் விரைவில் தீர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“சென்னையில் 5,150 வீடுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்” – அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!

சென்னை மற்றும் இதரப் பகுதிகளில் 586 கோடியே 94 லட்ச ரூபாய் மதிப்பில் 13 திட்டப் பகுதிகளில் 5150 வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்

View More “சென்னையில் 5,150 வீடுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்” – அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!