சென்னை மற்றும் இதரப் பகுதிகளில் 586 கோடியே 94 லட்ச ரூபாய் மதிப்பில் 13 திட்டப் பகுதிகளில் 5150 வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்
View More “சென்னையில் 5,150 வீடுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்” – அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!interview
“எத்தனை அணி அமைத்தாலும் இரு அணிகள் தான் களத்தில் நிற்கும்” – திருமாவளவன் பேட்டி!
2026 தேர்தலில் எத்தனை அணி அமைத்தாலும் தேர்தலில் இரு அணிகள் தான் களத்தில் நிற்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “எத்தனை அணி அமைத்தாலும் இரு அணிகள் தான் களத்தில் நிற்கும்” – திருமாவளவன் பேட்டி!“போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறானது” – காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி பேட்டி!
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறான வார்த்தை என்று காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
View More “போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறானது” – காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி பேட்டி!இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
View More பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!“பல்லடம், சிவகிரி உள்ளிட்ட இரட்டை கொலை சம்பவம் பதற்றம் அளிக்கிறது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
பல்லடம், சிவகிரி உள்ளிட்ட இரண்டு கொலை சம்பவங்களை பொருத்தவரை தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பல்லடம், சிவகிரி உள்ளிட்ட இரட்டை கொலை சம்பவம் பதற்றம் அளிக்கிறது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!“வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதிக்கிறார்கள்” – சீமான் பேட்டி!
வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதிக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதிக்கிறார்கள்” – சீமான் பேட்டி!“பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” – பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!
தமிழகத்தில் உள்ள பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View More “பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” – பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!“தாலியை கழற்ற சொல்லியது வரலாறு காணாத அத்துமீறல்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “தாலியை கழற்ற சொல்லியது வரலாறு காணாத அத்துமீறல்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையை வேடிக்கை பார்க்க முடியாது – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையை வேடிக்கை பார்க்க முடியாது – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!