இந்திய விமானப்படையில் விரைவில் இணையும் ஏர்பஸ் சி-295 விமானம்!
ஏர்பஸ் நிறுவனத்தின் ‘சி-295’ ரக போக்குவரத்து விமானத்தின் முதல் விமானம் இந்த மாத இறுதிக்குள் இந்திய விமானப் படைக்கு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் ரெமி மெய்லார்டு தெரிவித்துள்ளார். ஏர்பஸ் நிறுவனத்தில்...